மென்மலர் ராசு - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மென்மலர் ராசு |
இடம் | : ஈரோடு |
பிறந்த தேதி | : 16-Jun-1974 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 55 |
புள்ளி | : 5 |
என்னைப் பற்றி...
ரயில்வே துறையில் பொறியாளர்
என் படைப்புகள்
மென்மலர் ராசு செய்திகள்
அவள் எழுதியது கைகலால் அல்ல விழிகலால்
உயிரின் ஆழம்வரை சென்று உனர்வாய் பதிந்து
அழகாய் ஆளுமை செய்கின்றாள்.
ஆயுள் கைதியாக்கி என்னை - அவள்
அன்பினால் ஆட்சி செய்கிறாள்
அனுதினம் நனைகிறேன் அற்புதம்
அவள் தீட்டிய கோலத்தில்
புள்ளியாய் என்னை சிறை வைத்தால்
வெளிவர என்ன வழியோ?
கருத்துகள்